Vaikom muhammad basheer novels in tamil

பஷீர் நாவல்கள் வைக்கம் முகம்மது பஷீர் Basheer Novels Vaikom ...

முகம்மது பஷீர்

வைக்கம் முகமது பஷீர்

பிறப்பு(1908-01-21)21 சனவரி 1908
தலையோலப்பறம்பு, வைக்கம், கோட்டயம் மாவட்டம், திருவிதாங்கூர்
இறப்பு5 சூலை 1994(1994-07-05) (அகவை 86)
பேப்பூர், கோழிக்கோடு மாவட்டம், கேரளம்
தேசியம்இந்தியர்
பணிசிறுகதை, சுதந்திர போராட்ட வீரர்
வாழ்க்கைத்
துணை
பாபி பசீர்
விருதுகள்
  • பத்மசிறீ (1982),
  • கேரள மாநில திரைப்பட விருது (சிறந்த கதை) (1989),
  • லலிதாம்பிகா அந்தர்ஜனம் விருது (1992),
  • முட்டாது வார்க்கி விருது (1993),
  • வள்ளத்தோள் விருது (1993)

வைக்கம் முகமது பஷீர் (Vaikom Muhammad Basheer, 19 சனவரி 1908 - 5 சூலை 1994) மலையாள மொழியின் முதன்மையான இலக்கிய படைப்பாளிகளில் ஒருவர்.

கேரளத்தில் வைக்கம் அருகே தலையோலப்பறம்பு என்ற ஊரில் பிறந்தார். இளம்வயதிலேயே சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்றார். பின்னர் நாடோடியாக வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்னர் சிறுகதைகளும் நாவல்களும் எழுத ஆரம்பித்தார்.

[PDF] Paalyakala Saki By Vaikom Muhammad Basheer - Tamil Books

வாழ்க்கையில் பலவிதமான அனுபவங்கள் வழியாகச் சென்றவர் பஷீர். கப்பல் ஊழியர், சமையற்காரர், சூபி துறவி, சூதாட்டவிடுதி ஊழியர், திருடர் வைக்கம் முகம்மது பஷீர் புத்தகங்கள் | Vaikom Muhammad Basheer ... VOXA