Chokkalinga bhagavathar biography sample
Antru Kanda Mugam
கே.ஏ.சொக்கலிங்க பாகவதர் [மேடை மற்றும் திரைப்பட நடிகர்]
கமலஹாசனின் சொந்த தயாரிப்பில் 1995-இல் வெளிவந்து 100 நாட்களுக்கு மேல் ஓடிய “சதி லீலாவதி” படத்தில் ரமேஷ் அரவிந்த்-தின் வயதான தந்தையாக நடித்திருந்தவர் இந்த சொக்கலிங்க பாகவதர். இவர். பழம்பெரும் தமிழ் நடிகர்.
Chokkalinga Bhagavathar - Wikiwand
இவர் இசை நாடக நடிகராகப் பாடியும், நடித்தும் புகழ் பெற்றவர்.
1921-இல் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காளி என். ரத்தினம் அவர்கள் இவரைப் பற்றி அறிந்து இவரை ‘மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி ‘யில் சேர்ந்து கொள்ளச் சொல்லி சேரவும் வைத்தார். அப்போது ஒரு மாத்த்திற்கு ஐந்து ரூபாய் இவருக்கு சம்பளம். ஐந்து ரூபாய் அப்போது பெரிய மதிப்பு மிக்கதாயிருந்தது.
முதன் முதலாக அக்காலத்திய ‘சம்பூர்ண மகாபாரதம்’ படத்தில் ஸ்ரீகிருஷ்ணன் வேடத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார்.
1938-இல் வெளிவந்த “துக்காராம்”, 1939- இல் வெளிவந்த ‘ரம்பையின் காதல்”அல்லது ”யத்ப விஷ்யன்”, 1988- இல் வெளிவந்த ”வீடு” , 1991- இல் வெளிவந்த “சந்தியா ராகம்” மற்றும் “தையல்காரன்”, 1993- இல் வெளிவந்த “ஜெண்டில் மேன்”, இதே ஆண்டில் வெளிவந் M.A.
Chokkalinga Bhagavathar - FamousFix MUNY